Kamarajar Statue is a historical landmark located in Chennai, Tamil Nadu. The average rating of this place is 4.80 out of 5 stars based on 8 reviews. The street address of this place is 468J+CM2, Agaram, Perambur, Chennai, Tamil Nadu 600011, India. It is about 0.00 kilometers away from the Perambur railway station.
Kannan Esakki 72 months ago
அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் விரோதம் இருக்கக்கூடாது. கட்சி வேறுபாடுகள் கத்திக்குத்து வரை சென்றுவிடக்கூடாது. சிலர் படிக்காலேயே மேதை ஆகமுடியும். ஆனால் அனைவருமே மேதையாகவேண்டும் என்றால் படிக்கமாலேயே இருக்க வேண்டும் என்று பொருள் அல்ல. காமராஜர் படித்துப் பட்டம் பெறவில்லையே தவிர படிக்கவே இல்லை என்று பொருள் கொள்ளக்கூடாது. அவர் தனக்கு நேரம் கிடைக்கும் போதேல்லாம் படித்துக்கொண்டேதான் இருப்பார்.
காமராஜர் கல்லூரியில் படிக்கவில்லையே தவிர வாழ்க்கைப் பாடத்தைப் படித்தார். மக்களின் புன்னகையை, மக்களின் பெருமூச்சை, மக்களின் கண்ணீரையும் படித்துப் பாடம் பெற்றார்