Railway station

8PGG+C7W, Railway Colony, Erode, Tamil Nadu 638002, India
About

Railway station is a transportation service located in Erode, Tamil Nadu. The average rating of this place is 4.20 out of 5 stars based on 86 reviews. The street address of this place is 8PGG+C7W, Railway Colony, Erode, Tamil Nadu 638002, India. It is about 1.18 kilometers away from the Erode Junction railway station.

Photos
FAQs
Where is Railway station located?
Railway station is located at 8PGG+C7W, Railway Colony, Erode, Tamil Nadu 638002, India.
What is the nearest railway station from Railway station?
Erode Junction railway station is the nearest railway station to Railway station. It is nearly 1.18 kilometers away from it.
What people say about Railway station

Vijay kumar 14 months ago

திருச்சியில் இருந்து கோயம்புத்தூர் செல்லு போது சில நிமிடங்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்தேன்.

இந்நிலையமானது 1947ம் ஆண்டு சென்னை சென்ட்ரலில் இருந்து மின்மயம் மற்றும் அகலப்பாதையுடன் இணைவு பெற்றது. தமிழகத்தின் முக்கிய தொடர்வண்டி நிலையங்களுள் ஒன்றான இந்த நிலையம், முக்கிய மாநகரங்களான சென்னை, மதுரை, கோவை ஆகிய முக்கிய மாநகரங்களுடன் இணைந்துள்ளது.

இது தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களுள் ஒன்றான இந்த நிலையம், தென்னக இரயில்வே கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தியாவின் திருநாட்டின் மூன்றாவது தூய்மையான தொடர்வண்டி சந்திப்பு என பெயர்பெற்றது.

இந்தியாவில், டீசல் மற்றும் மின்மய உந்துப்பொறிகளின் உறைவிடங்கள் மிகச் சிலவே. அவைகளுள் ஈரோடு சந்திப்பும் ஒன்றாகும்.

தினமும் நூற்றுக்கணக்கான தொடர் வண்டிகள் ஈரோட்டை கடந்து செல்கின்றன